பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவரது மனைவி மற்றும் மாமனாரை பிணையில் விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.