தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்த வாரம் நாடு திறக்கப்படும் எனவும் இது தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் (17) எட்டப்படும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இறுதியாக இடம்பெற்ற கொவிட்ட தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.