கடந்த ஜூலை மாதம் பாராளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் ராசமாணிக்கம் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். 

Manthri.lk இணையத்தளம் வெளியிட்டுள்ள தரப்படுத்தலில் சாணக்கியன் எம்பி முதலிடத்தை பெற்றிருப்பதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தையும், புத்திக பத்திரண எம்பி மூன்றாவது இடத்தையும், அமைச்சர் அலி சப்ரி நான்காவது இடத்தையும் பெற்றிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளனர். 

இது தொடர்பில் சாணக்கியன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:

கடந்த ஜூலை மாதம் நடந்த 6 பாராளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயல்பட்டதற்கும் மற்றும் பங்களிப்பதுக்கமான பாராளுமன்ற...

Posted by Shanakiyan Rajaputhiran Rasamanickam on Wednesday, September 1, 2021

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.