கடந்த 4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கொவிட் மரண எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், இதன் காரணமாக அடுத்த திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக சுகாதார நடைமுறைகளுடன் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.