தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) நீக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் அல்லது புகையிரத பொது போக்குவரத்து சேவைகள் இரு வார காலத்திற்கு இடம்பெறாது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எனினும் மாகாணங்களுக்குள் பேரூந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.