நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (21) மாநகர சபை பணியாளர் ஒருவர் அங்கு கழிவுகளை அகற்றும் போது அவற்றை கண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது குறித்த குண்டுகள் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.