இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.