மதுபான கடைக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

Rihmy Hakeem
By -
0


மீரிகமை நகரில் நேற்றைய தினம் (22) மதுபானம் கொள்வனவு செய்வதற்காக மதுபான விற்பனை நிலையங்களுக்கு சென்ற நபர்கள் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)