அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.