நுகர்வோர் விவகார ஆணைக்குழுவின் விலைக் குழு நடத்திய ஆய்வின்படி, வாழ்க்கைச் செலவுக் குழுவின் இறுதி ஒப்புதலைப் பெற்ற அடுத்த சில நாட்களில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.