வெலிகமை பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக சென்ற மக்கள் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

குறித்த விசாரணைகளை நடாத்துவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.