சுசந்திகா ஜயசிங்க மற்றும் பிள்ளைகளுக்கும் கொரோனா!

Rihmy Hakeem
By -
0


 ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மேலும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)