தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் சுகாதார அமைச்சால் வௌியிடப்பட்டுள்ளன.

  • இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியவாசியமற்ற பயணங்களுக்கு அனுமதி இல்லை
  • அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் 
  • மறு அறிவித்தல் வரை பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை 
  • சமய வழிபாட்டு தலங்களில் கூட்டு செயற்பாடுகளுக்கு அனுமதி இல்லை 
  • மேலதிக வகுப்புக்களுக்கு அனுமதி இல்லை 
  • திருமணம் : ஒக்டோபர் 01 - 15 வரை பதிவு செய்யும் போது 10 பேரின் பங்களிப்புடன் செய்யலாம். ஒக்டோபர் 16 - 31 வரை பங்குபற்ற முடியுமானவர்களின் எண்ணிக்கையில் 25% மற்றும் அதிகபட்சம் 50 இற்கு பேருக்கே அனுமதி வழங்கப்படும். மது பாவனைக்கு அனுமதி இல்லை.

 
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.