ஒக்டோபர் முதலாம் திகதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்!

Rihmy Hakeem
By -
0

 எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரங்கு உத்தரவை தளர்த்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)