இன்று (30) நடைபெற்ற 44வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 06 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு பந்துகள் மீதமிருந்த நிலையில் நான்கு விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.