ஹம்பாந்தோட்டை மாநகர மேயர் பிணையில் விடுவிப்பு!

Rihmy Hakeem
By -
0

 Update: 

கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னைய செய்தி:

ஹம்பாந்தோட்டை மா நகர சபை மேயர், எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.


பம்பலப்பிட்டியவையில் வைத்து இருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)