பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாதுகாப்பு காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

மேலும் இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்ட இத்தீர்மானம் தொடர்பில் தாம் மனவருத்தம் அடைவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.