நாள்பட்ட நோய்கள் மற்றும் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கு வத்துபிட்டிவலை வைத்தியசாலையில் பைசர் தடுப்பூசி! (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


நாள்பட்ட நோய்கள் மற்றும் விஷேட தேவையுடைய 12 - 19 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி காலை 8 மணி முதல் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் பைசர் தடுப்பூசி வழங்கப்படும். 

இதனை அத்தனகல்ல பிரதேச செயலகம்  தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)