GSP+ தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது!

Rihmy Hakeem
By -
0

 


ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, "குறித்த குழு GSP+ வரிச்சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கையை வந்தடையவுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)