இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி தொடர் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.