பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று விஷேட அறிவிப்பு!

Rihmy Hakeem
By -
0

 


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது பற்றி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானங்கள் சம்பந்தமாக கல்வியமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று விசேட அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளார்.

200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றிய சுகாதார சிபார்சுகளை சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)