எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 12 மற்றும் 19 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையானது லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியசர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.