நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை. இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.