ஒக்டோபர் மாத இறுதிக்குள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதால், நவம்பர் முதல் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். (Siyane News)