16 - 19 வயது பிரிவிலுள்ள ஆரோக்கியமானவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதனை அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சினுடைய சிறப்பு தொழில்நுட்ப குழு தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானமானது தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனை குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)