நாட்டின் பிரபல இருதய நோய் சத்திர சிகச்சை நிபுணர் டாக்டர் லஹியின் ஜனாஸா நல்லடக்கம் சுகாதார வழிமுறைகளைப் பேணி கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெற்றுள்ளது.
டாக்டர் லஹி 23000க்கு மேற்பட்ட பைபாஸ் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக அவரது மைத்துனர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தெரிவித்தார்.63 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணித்தார்.நாடு போற்றும் ஒரு சிறந்த டாக்டரை நாடு இழந்துள்ளது.
(என்.எம்.அமீன்)
நாட்டின் பிரபல இருதய நோய் சத்திர சிகச்சை நிபுணர் டாக்டர் லஹியின் ஜனாஸா நல்லடக்கம் சுகாதார வழிமுறைகளைப் பேணி கொழும்பு...
Posted by Ameen Nm on Thursday, October 7, 2021