- ஐ. ஏ. காதிர் கான் -
விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் 50 பேரின் பங்குபற்றலுடன், சுகாதார வழி முறைகளுக்கமைய, வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
( I. A. Cadir Khan )
23/10/2021