அஷ்ரப் ஏ சமத் 

கொழும்பு மாநகர சபையில் இன்று (17) பி.ப 6 -7.30 வரை முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவா்களின் பிறந்த தினத்தினை (மீலாதுன் நபி) முன்னிட்டு மேயா் ரோசி சேனாநாயக்க தலைமையில் இஸ்லாமிய நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் கொழும்பு மாநகர சபை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

නබිතුමාගේ ජන්ම දින සැමරුම වෙනුවෙන් වු කොළඹ මහා නගර සභා මිලාදුන් නබි විදුලි අලෝක සැරසිලි විවෘත කිරිම ඓතිහාසික සමාරම්භක උත්සවයට පෙර සිදු වු කතිකාව...

Posted by Kaleelur Rahman on Sunday, October 17, 2021
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.