நேற்று குருநாகலில் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்

Rihmy Hakeem
By -
0

 "நாட்டிற்கு அரிசி வழங்கும் விவசாயிகள் வீதியில்" எணும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நேற்று(19) குருநாகல் தேர்தல் தொகுதியில் வெல்லவ பிரதேசத்தில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேயசிங்க மற்றும் ஜெ.சி.அலவதுவல உட்பட பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டனர். (Siyane News)







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)