இலங்கைக்கான தடையை நீக்கியது சிங்கப்பூர்!

Rihmy Hakeem
By -
0

 


எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகளுக்கு சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)