இதுவரை முதலாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த நாட்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் இடங்களில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியினை MoH அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அத்தனகல்ல பிரதேச செயலகம் மேலும்  தெரிவித்துள்ளது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.