பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கிறது!

Rihmy Hakeem
By -
0

 


இன்று (12), ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை, 150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபாய் வரி விதிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் முடிவு செய்ததை தொடர்ந்து, உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை, 150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில், ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை, 200 ரூபாயை தாண்டும் என்று, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)