50 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகள் மற்றும் இருவாரங்களுக்கு ஒரு தடவை சி.ஐ.டி. இல் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான் ப்ரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு மற்றும் சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பிலான வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.