வடமேல் மாகாண சபை தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளாக ரோஹித ராஜபக்ச?

Rihmy Hakeem
By -
0

 


 பிரதமரின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் SLPP இன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி புதிய கூட்டணி அமைத்து மாகாண சபை தேர்தலில் களமிறங்குமாயின், தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)