ஐக்கிய நாடுகள் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தன்னுடைய உத்தியோகபூர்வ பயணம் நிறைவடைந்த நிலையில் இன்று (04) நாடு திரும்பினார்.

தான் அமெரிக்காவுக்கு சென்ற போது மகனின் மகளான தன்னுடைய பேத்தியை முதன் முதலாக பார்க்க கிடைத்ததாக புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார். (Siyane News)

පසුගිය දා එක්සත් ජාතීන්ගේ මහා සමුළුවට සහභාගී වීමට ඇමරිකා එක්සත් ජනපදයට ගිය අවස්ථාවේදී මාගේ මිණිබිරිය ප්‍රථම වතාවට දැක...

Posted by Gotabaya Rajapaksa on Sunday, October 3, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.