எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தமது நாட்டின் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

எனினும் இரு புனித தளங்களான மக்கா மற்றும் மதீனா (ஹரம் ஷரீப், மஸ்ஜிதுன் நபவி) ஆகியவற்றின் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.