ஐ. ஏ. காதிர் கான் 

   ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் அனைத்து அலுவலகங்களிலும், எதிர்வரும் (04) திங்கட்கிழமை முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

   எனினும், பொதுமக்களுக்கான ஒருநாள் சேவைகள் எதுவும் மறு அறிவித்தல் வரை  முன்னெடுக்கப்பட மாட்டாதெனவும் ஆட்பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.