நாட்டின் தற்போதைய கொவிட் நிலையை கருத்தில் கொண்டு பலரது வேணடுகோளை அடுத்து பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்கு நாளை (22) முதல் அனுமதி வழங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிவாசல்களில் 50 பேருக்கு மேற்படாத வகையில் ஜும்ஆ தொழுகை இடம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.