அடுத்த வருட முதல் பருவத்தில் மாகாண சபை தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடைபெறும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச முதன் முறையாக தேர்தல்முறை தெரிவுக்குழுவிற்கு வந்து இணக்கம் தெரிவித்ததாகவும் தெரிவுக்குழு அதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (Siyane News)
அடுத்த வருட முதல் பருவத்தில் மாகாணசபை தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடைபெறும். அமைச்சர் பெசில் ராஜபக்ச முதன் முறையாக...
Posted by Mano Ganesan on Friday, October 8, 2021