விவசாய அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார் - மஹிந்தானந்த அதிரடி நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

 


விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் அதன் சிரேஷ்ட ஆலோகர் பேராசிரியர் புத்தி மரம்பேவை நீக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அமைச்சின் செயலாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)