தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவு பகுதிக்கு அருகில் சொகுசு மோட்டார் காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது.
இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தீ பரவல் ஏற்பட்ட போது காரின் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அததெரண