இன்று இடம்பெற்ற பிரதமருடனான கலந்துரையாடல் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள்

Rihmy Hakeem
By -
0


இன்று (12) இடம்பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை, நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 குறித்த கலந்துரையாடல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

News Just In - 🔺 ගුරු වෘත්තීය සමිති සහ අගමැති අතර සාකච්ඡාව අවසන්… විසඳුම පිළිගන්නේ ද? තීරණය කිරීමට හෙට සාකච්ඡාවක්

Posted by Newsfirst.lk on Tuesday, October 12, 2021

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)