மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் போது இவர்களுக்கு முன்னுரிமை

Rihmy Hakeem
By -
0

 


60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார சேவை பிரிவினர், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது டோஸை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Mohamed Faizul

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)