தொல்பொருள் ஆய்வு துறையில் சர்வதேச விருதுகளை வென்ற கலாநிதி ஷிரான் உபேந்திர காலமானார்!

Rihmy Hakeem
By -
0

 


தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் , தொல்பொருள் ஆய்வாளருமான கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல இன்று (05) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 79.

தொல்பொருள் ஆய்வு துறையில் முன்னோடி  கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல கல்கிசை சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரும் பிரிட்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வு துறையில் பட்டம் பெற்றவர்.

தொல்பொருள் ஆய்வு துறையில் பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.


அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)