இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று நான் நினைக்கின்றேன் என்று நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: