மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இன்று (26) அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.