இணையவழி (ஒன்லைன்) விளையாட்டுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பினர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

எமது நாட்டின் எதிர்கால தலைமுறையினரை ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் பண்டாரகமை, ரைகம பிரதேசத்தை சேர்ந்த 11 வயதான சிறுவன் ஒருவன் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த செய்திக்கு - http://www.siyanenews.com/2021/10/blog-post_68.html

(Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.