2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால், நிறைவேறியது.

வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 பேரும் எதிராக 60 பேரும் வாக்களித்தனர். 11 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.