நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 06 முதல் 09 வரையுள்ள வகுப்புக்களுக்கான கற்றல் கற்றல் நடவடிக்கைகள் நாளை (22) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)