17வது தேசிய வுஷு (Wushu) போட்டிகளின் 60 கிலோ கிராம் ஆண்களுக்கான ஸன்டா (Sanda) போட்டியில் M.M.ரிம்ஸி மொஹமட் (சின்சி) மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை வுஷு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டிகள் கடந்த 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இரத்தினபுரியில் நடைபெற்றது.

தேசிய ரீதியில் மூன்றாமிடத்தை தனதாக்கிய ரிம்ஸி மொஹமட், கஹட்டோவிட்டவை சேர்ந்த M.S.M.முனாஸின் புதல்வர் ஆவார்.

மேலும் இவரது பயிற்சியாளர் M.I.M.முஆத் என்பதும்  குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.